அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படும் அரசியல் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் - மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படும் கட்சிகளின் அங்கீகாரத்தை நீக்க ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்திருந்தார். 

இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் நீதிமன்றம் விளக்கம் கேட்டிருந்தது. அதற்கு தேர்தல் ஆணையம் அளித்த பதிலில் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை எனவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி மாற்றம் கொண்டு வர மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தது.

இதையடுத்து, உயர்நீதிமன்றம், அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் எனவும், தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைப்படி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசிற்கு உத்தரவிட்டுள்ளது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...