இன்றும் மற்றும் நாளை சென்னை-எழும்பூர் ரயில்பெட்டிகளின் வரிசை அமைப்பில் மாற்றம் செய்யபட்டுள்ளது

மும்பையில் பெரும் மழை பெய்து ரயில் நிலையங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால், அங்கிருந்து புறப்படும் ரயில்கள் பல ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதனால், 30.08.2017 அன்று சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் சென்னை - எழும்பூர் சென்னை விரைவு ரயில் எண்:11063 மற்றும் 31.08.2017 அன்று சேலத்தில் இருந்து புறப்படும் சேலம் சென்னை எழும்பூர் விரைவு ரயிலில் ரயில் எண்:11064ல் கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி ரயில் பெட்டி மற்றும் வழக்கமான இரு முன்பதிவற்ற ரயில் பெட்டிகளுக்கு பதிலாக இரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி ரயில் பெட்டிகள் முன்பதிவற்ற பெட்டிகளாக இணைக்கப்பட்டு இயக்கப்படும். 

முதல் வகுப்பு குளிர் வசதி பெட்டி இணைக்கப்பட மாட்டாது என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...