தமிழ்நாட்டில் வளர்ச்சியடையும் டோல்பி அட்மோஸ்

இந்தியாவின், முதல் டோல்பி அட்மோஸ் பொருத்தப்பட்ட திரை 2012-ல் சிவாஜி-3டி திரைப்படத்தை வெளியிட்டு துவக்கப்பட்டது. இந்தியச் சந்தையில் நுழைந்த 4 ஆண்டுகளுக்குள், டோல்பி அட்மோஸ் பெருமளவில் புகழ் பெற்று, காட்சிப்படுத்துவோர், திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் ஆகியோரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தியாவில் 300-க்கும் மேற்பட்ட திரைகளிலும் தமிழ்நாட்டில் மட்டும் 80க்கும மேற்பட்ட திரைகளிலும் டோல்பி அட்மோஸ் நிறுவப்பட்டும், தொடர்ந்து நிறுவப்படம் உள்ளது.

திரைப்பட ஒலிக்கு இலக்கின் அடிப்படையிலான ஆடியோ மற்றும் ஓவர்ஹெட் ஸ்பீக்கர்கள் என இரண்டு முக்கிய கருத்துருக்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் சக்திவாய்ந்த, ஒலியை டோல்பி அட்மோஸ் உருவாக்குகிறது.

தெளிவு, வளமை, நுணுக்கம், செறிவு கொண்ட ஒலி அலைகளைதிரையரங்கின் அனைத்து திசைகளிலும் இருந்து வெளியிட்டுநிரப்பி பார்வையாளர்களுக்கு மலைப்பூட்டும் அனுபவத்தை டோல்பி அட்மோஸ் அளிக்கிறது.

தென்னிந்தியா முழுவதும் 225 திரைகளில் நிறுவப்பட்டுள்ள நிலையில், டோல்பி அட்மோஸ் நாடுமுழுவதும் சர்ரவுண்ட் ஒலி தொழில்நுட்பத்தின் மூலம் ஏற்பட்டுள்ள பெரும் உத்வேகத்தை மேலும் பலப்படுத்தும் குறிக்கோளுடன் அதிக அளவில் திரையரங்குகள் மற்றும் திரைப்படங்களை நாடு முழுவதும் திரையிடவுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...