பல்வேறு திட்டங்கள் மூலம் மக்கள் விரோதப் போக்கைக் கடைபிடித்து வரும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து இன்று கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே அனைத்துக் கட்சி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக, கோவை நீதிமன்றம் சாலையில் இருந்து அவிநாசி சாலை மற்றும் அதன் இணைப்புச் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.