நீலகிரியில் செயல்பட்டு வரும் பழங்குடியின மக்கள் ஆய்வக மையத்தில் இன்று பழங்குடி மக்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் கே.ஆர்.மணி, ஐஆர்சிஎஸ் நீலகிரி மாவட்ட செயலாளர் ஏ.மோரிஸ் சாந்தா கிரஸ் உள்ளிட்டு நீலகிரி மாவட்ட காவல்துறையினர் மற்றும் ரெட் கிராஸ் சொசைட்டி உறுப்பினர்கள் ஏராளமானோர் இதில் பங்கேற்றனர்.