தெற்கு ரயில்வே சேலம் கோட்ட அலுவலகத்தில் சர்வதேச யோகா தினம் அனுசரிப்பு

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வழிகாட்டுதலுக்கு இணங்க, தெற்கு ரயில்வே சேலம் கோட்ட அலுவலகத்தில் இன்று சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது.



சேலத்தில் உள்ள உலக சமுதாய சேவை மையத்தின் எளிய குண்டலினி யோகா நிறுவனத்தின் ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் சேலம் கோட்ட அலுவலக வளாகத்தில் உள்ள பன்னோக்கு கருத்தரங்குக் கூடத்தில் யோகா பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.  இதில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா தலைமையேற்று பேசுகையில், யோகா என்பது ஆசனம் மட்டுமின்றி, அதற்கும் அப்பாற்பட்ட மூச்சுப்பயிற்சி, ஒழுக்கமான வாழ்வு முறை போன்றவற்றை உள்ளடக்கியது என்றவர்  உடலளவில் மட்டுமின்றி, உள்ளதளவும் ஒழுங்கு படுத்த யோகா உதவும் என்றும் தெரிவித்தார். 



சேலம் கோட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இந்த பயிற்சி முகாமில் ஏராளமான ரயில்வே பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...