பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வழிகாட்டுதலுக்கு இணங்க, தெற்கு ரயில்வே சேலம் கோட்ட அலுவலகத்தில் இன்று சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது.

சேலத்தில் உள்ள உலக சமுதாய சேவை மையத்தின் எளிய குண்டலினி யோகா நிறுவனத்தின் ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் சேலம் கோட்ட அலுவலக வளாகத்தில் உள்ள பன்னோக்கு கருத்தரங்குக் கூடத்தில் யோகா பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இதில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா தலைமையேற்று பேசுகையில், யோகா என்பது ஆசனம் மட்டுமின்றி, அதற்கும் அப்பாற்பட்ட மூச்சுப்பயிற்சி, ஒழுக்கமான வாழ்வு முறை போன்றவற்றை உள்ளடக்கியது என்றவர் உடலளவில் மட்டுமின்றி, உள்ளதளவும் ஒழுங்கு படுத்த யோகா உதவும் என்றும் தெரிவித்தார்.

சேலம் கோட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இந்த பயிற்சி முகாமில் ஏராளமான ரயில்வே பணியாளர்கள் கலந்து கொண்டனர்.