இளைஞர் கொலை வழக்கில் மூன்று பேர் நீதிமன்றத்தில் சரண்


கோவை, சவுரிபாளையம் பகுதியில் கடந்த 20ம் தேதியன்று சதீஷ் குமார் என்பவரை சிலர் கொலை செய்து விட்டு தலைமறைவாகினர். 

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், சதீஷ்குமாரை கொலை செய்த வழக்கு தொடர்பாக வரதராஜபுரத்தைச் சேர்ந்த முகமது முஸ்தபா, சதீஷ்குமார், சுமேஷ் ஆகிய மூன்று பேர் கோவை 2-வது குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். முன் விரோதம் காரணமாக சதீஷ்குமாரை கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Newsletter

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...

கோவை சிறைக்குள் தின்பண்டத்தில் மறைத்து கஞ்சா கடத்த முயற்சி : 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தின்பண்டங்களுக்குள் மறைத்து கஞ்சா கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத...

கற்பகம் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அவசரகால பயிற்சி

கோவையில் உள்ள கற்பகம் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான சந்திப்பையும் Basic Life Support மற்றும் அதிர்ச்சி சிகிச்...