மண் சரிவு காரணமாக  மேட்டுப்பாளையம் -ஊட்டி ரயில் சேவை இன்றும் ரத்து!

கடந்த சில நாட்களாக பெய்த மழையால் ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் இடையேயான ரயில் தடத்தில் மரங்கள் சரிந்து விழுந்துள்ளன. இதன் காரணமாக ஊட்டி-மேட்டுப்பாளையம் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பாதை சீரமைக்கப்பட்ட பின்னர் ரயில் சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டுபாளையம் மற்றும் ஊட்டி பகுதிகளில் கடந்த நாட்களில் காற்று மற்றும் மழை காரணமாக குன்னூர், அடர்லி, ஹீக்ரோ இடையே 3 இடங்களில் ரயில் பாதையில் மரம் விழுந்ததால் நேற்று மலை ரயில் ரத்து செய்யப்பட்டு, மரங்களை அகற்றும் பணிகள் நடந்தன. இன்று பணிகள் முழுமையாக முடிவடையாததால், பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் இன்றும் மலை ரயில்சேவை ரத்து செய்யப்படுகிறது. இத்தகவலை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...