அரசு பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநருடன் பொதுமக்கள் வாக்குவாதம்

அங்குலகுறிச்சியில் கர்ப்பிணி பெண்ணுக்காக பேருந்தை நிறுத்தாமல் சென்ற அரசு பேருந்து ஓட்டுநருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: அங்குலகுறிச்சியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான கனிமொழி என்பவர் ஆழியாரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல அங்கலக்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் இன்று (செப்.24) காத்திருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்தை (10.B) கைகாட்டி நிறுத்த முயன்றுள்ளார். ஆனால், பேருந்து நிற்காமல் சென்றுவிட்டது.



இதையடுத்து ஆழியாறு சென்று விட்டு திரும்பிய அதே அரசு பேருந்தை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து பேசிய பெண் ஒருவர், "பேருந்தை நிறுத்த கை காண்பித்தும் நிறுத்தாமல் சென்று விட்டனர். இதற்கு பெண்களுக்கு இலவச பேருந்து விட்டதற்கு விடாமலேயே இருந்திருக்கலாம்" என்று கூறினார்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...