கோவை மாவட்ட வன அலுவலகத்தில் மாணவர்கள் கிளிகளை விடுவித்தனர்

கோவை மாவட்ட வன அலுவலகத்தில் தனியார் பள்ளி மாணவர்கள் வருகை புரிந்தனர். வன அதிகாரி ராமசுப்பிரமணியம் சிகிச்சை பெற்ற 30க்கும் மேற்பட்ட கிளிகளை மாணவர்களின் கைகளால் விடுவிக்க வைத்தார்.


கோவை: கோவை மாவட்டத்தின் வடகோவை பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வன அலுவலகத்திற்கு இன்று (ஜூலை 24) தனியார் பள்ளி மாணவர்கள் சுற்றுலா வந்தனர். இந்த வருகையின் போது, மாணவர்கள் பறவைகளை கூண்டில் வைத்து அடைப்பது குறித்து வன அதிகாரிகளிடம் கேள்விகள் கேட்டு தெரிந்து கொண்டனர்.

வன அதிகாரி ராமசுப்பிரமணியம், வனப்பகுதியில் அடிபட்டு சிகிச்சை பெற்று வந்த கிளிகளை வனப்பகுதியில் விடுவிக்க தயாராக இருந்தார். இந்த நிலையில், சுமார் 30க்கும் மேற்பட்ட கிளிகளை மாணவர்களின் கைகளால் திறந்து விடுவிக்க வைத்தார்.

Newsletter

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...