கோவையில் ஆலங்கட்டி மழை..!


கோடை மழைக்காக காத்திருந்த கோவை மக்களை கூலாக்கியது ஆலங்கட்டி மழை. 

கோவையில் வழக்கம்போல இன்றும் வெயில் சுட்டெரித்தது. வீட்டை விட்டு வெளியேற முடியாத அளவுக்கு வெயில் வாட்டி வதைத்தத நிலையில் இன்று மாலை கோவை மாநகரின் பல இடங்களில் மழை பெய்தது.

மழை வருவதற்கான எந்த அறிகுறிகளும் இன்றி பெய்த இந்த திடீர் மழையால் கோவை மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

மேலும், ராமநாதபுரம், சரவணம்பட்டி, சேரன்மாநகர், காளப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.

மழைத்துளிகள் கட்டிகளாக விழுவதை கண்ட மக்கள் அதை கையில் ஏந்தி விளையாடி மகிழ்ந்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...