உடுமலை அருகே 25 லட்சம் மதிப்பில் நலத்திட்டங்களுக்கு பூமி புஜை - அமைச்சர் சாமிநாதன் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பயணிகள் நிழற்குடை, சுகாதார வளாகம் உள்ளிட்ட பணிகளுக்கான பூமிபூஜை அமைச்சர் சாமிநாதன் முன்னிலையில் போடப்பட்டது.


திருப்பூர்: உடுமலையில் தார்சாலை அமைக்கும் பணிக்கு நடைபெற்ற பூமிபூஜை நிகழ்வில் அமைச்சர் சாமிநாதன் பங்கேற்றார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி குடிமங்கலம் ஒன்றியம் ராமச்சந்திராபுரம் ஊராட்சிக்குட்பட்ட அணிக்கடவு கிராமத்தில் 7 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்கூரை மற்றும் 6. 50 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகம் , மற்றும் 10.30 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிகளுக்காக பூமி பூஜை போடப்பட்டு பணிகள் துவங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் தமிழக செய்தி துறை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ், வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், வட்டாட்சியர் சுந்தரம், குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் அனிக்கடவு கிரி ஒன்றிய குழு உறுப்பினர் கவிதா கிரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...