வண்ணங்களால் பரிமாறிய பேரன்பு - கோவையில் வடமாநில தொழிலாளர்கள் ஹோலி கொண்டாட்டம்!

கோவையில் வடமாநிலத்தவரகள் அதிகம் வசிக்கும் ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஹோலி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாட்டப்பட்டது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வண்ணப்பொடிகளை பூசிக்கொண்டு உற்சாகமாக ஹோலியை கொண்டாடினர்.



கோவை: வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகையை கோவையில் உள்ள வட மாநிலத்தவர்கள், வண்ணப்பொடிகளை ஒருவருக்கொருவர் பூசிக்கொண்டு உற்சாகமாக கொண்டாடினர்.

வட இந்தியர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான ஹோலிப் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஒன்றாகும். இந்த பண்டிகையின்போது வண்ண பொடிகளை ஒருவருக்கொருவர் பூசி கொண்டு நடனமாடி பாடல்கள் பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.



இந்த ஹோலி பண்டிகை கோவையில் வட இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் இடங்களிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒன்றாக கூடி ஒருவர் ஒருவர் வண்ண பொடிகளை பூசிக்கொண்டு விஷ்ணு கடவுளை வழிபட்டு பாடல்கள் பாடி பாரம்பரிய நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொள்வர்.



அதன்படி கோவையில் வட இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் ஆர்.எஸ்.புரம் பகுதியில் இன்று ஹோலிப் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் வண்ணப் பணிகளை பூசிக்கொண்டு ஹோலியை கொண்டாடினர்.



குறிப்பாக விஷ்ணு கடவுளை முன்னிறுத்தி கொண்டாடப்படும் இந்த ஹோலி பண்டிகையில் சில குழந்தைகள் விஷ்ணுவைப்போல் வேடமணிந்து ஹோலி பண்டிகையை கொண்டாடியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...