news

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகசுந்தரம் ராஜினாமா செய்துள்ளார்.

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...

100 சதவீத வாக்குப்பதிவுக்காக கோவையில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி

கோவையில் சட்டமன்றத் தேர்தலுக்கான 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி மேற்கொண...

உலக மகளிர் தினம்: கோவையின் முதல் பெண் எம்.பி

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கடà¯...

பிறந்த குழந்தையும் பசும்பாலும் - ஒரு கண்ணோட்டம்!

பால் என்பது குழந்தைக்கு முதல் உணவு, முக்கிய உணவு...

கோவையில் ஓய்வு பெற்ற தாசில்தாரிடம் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் என்ற பெயரில் ரூ.45.50 லட்சம் டிஜிட்டல் மோசடி

கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தார் குணசேகரன் (70) லக்னோ தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் என்று கூற...

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி: தவெக வேட்பாளர் கனிமொழி தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் கனிமொழி நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் கடைகள், பெட்ரோல் பங்குகளுக்...

கோவை கழிவுநீர் தொட்டியில் விழுந்த இரு ஒப்பந்த ஊழியர்களை மீட்க தீவிர முயற்சி

கோவை சாய்பாபா காலனியில் கழிவுநீர் உந்து நிலையத்தில் மோட்டார் பழுது பார்க்க இறங்கிய இரு மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் 40 அ...

SNR சன்ஸ் அறக்கட்டளை CEO C.V. ராம்குமாருக்கு மதிப்பு மிக்க தொழில் சேவை விருது

Rotary Club of Coimbatore Millennium மற்றும் Ramakrishna Matric Higher Secondary School Interact Club இணைந்து SNR சன்ஸ்...

Dr.R.மகேந்திரன் தலைமையில் பொள்ளாச்சி, வால்பாறை கழக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் - சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சரும் உயர்நிலை செயல் திட்டக்குழு கண்ணப்பன் பங்கேற்பு.

Dr.R.மகேந்திரன் தலைமையில் பொள்ளாச்சி, வால்பாறை கழக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் - சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய...

கோவை கணபதி பகுதியில் ஜமாப் அடித்து நடனமாடி வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் துறை செந்தமிழ் செல்வன்!

கோவை கணபதி பகுதியில் ஜமாப் அடித்து நடனமாடி வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் துறை செந்தமிழ் செல்வன்!

ோவை தெற்கு தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் செந்தில்குமார் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

ோவை தெற்கு தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் செந்தில்குமார் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

ொண்டாமுத்தூரில் இந்து மக்கள் கட்சி இளைஞரணி மாநில பொதுச்செயலாளர் சூர்யா குதிரையில் வந்து வேட்பு மனு தாக்கல்

ொண்டாமுத்தூரில் இந்து மக்கள் கட்சி இளைஞரணி மாநில பொதுச்செயலாளர் சூர்யா குதிரையில் வந்து வேட்பு மனு தாக்கல்

Naam Tamilar Katchi candidate Perarivalan files nomination papers in the South constituency.

Naam Tamilar Katchi candidate Perarivalan files nomination papers in the South constituency.

தாராபுரம் தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளர் ப.திவ்யா மனுத்தாக்கல்; சுயேச்சையாக ஆனந்தியும் போட்டி

தாராபுரம் தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளர் ப.திவ்யா மனுத்தாக்கல்; சுயேச்சையாக ஆனந்தியும் போட்டி

Recent News

Newsletter