அ.தி.மு க பிரமுகர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை

அதிமுக வேட்பாளரின் உறவினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் பேரில் கோவை மதுக்கரை சேர்ந்த குமிட்டிபதி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற மே 16 ஆம் தேதி நடைபெற உள்ளதையோட்டி அரசியல் கட்சிகள்  வாக்களிக்க பொதுமக்களுக்கு  பணம் வழங்குவதை தடுக்க  தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று பொள்ளாட்சி அதிமுக பிரமூகர் வீட்டில் பணம்பதிக்கிவைத்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதே போல கோவை கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பளரான சண்முகம் என்பவரது உறவினரான வேலுசாமி என்பவர் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதாக தேர்தல் அதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் பேரில் தேர்தல் பறக்கும் படையினர் மதுக்கரை பகுதியை சேர்ந்த குமிட்டிபதி கிராமத்தில்  தீரவி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் புகார் தெரிவிக்கப்பட்ட வேலுசாமின் தோட்டத்து சாலையில் உள்ள பறக்கும் படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.  

அப்பகுதிக்கு வந்த திமுகவினர், வேலுசாமியின் குடியிறுப்பில் பணம் பதிக்கு வைத்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் , ஆனால் இது வரை அதிகாரிகள் குடியிறுப்பிற்குள் சோதனை செய்யாமல் கண்கானிப்பில் மட்டுமே ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டினர். மேலும் சோதனை நடத்த உத்தரவு பிறபிக்காத மாவட்ட ஆட்சியரை மாற்றுமாறும் கோரிக்கைவிடுத்தனர்.

பேட்டி- ராஜசேகர், மதுக்கரை திமுக ஒன்றிய செயலாளர்

Seminar on transforming Coimbatore into world-class city held

A one-day seminar on transforming Coimbatore into a world-class city was held at Sri Ramakrishna Arts and Science Colleg...

Coimbatore Corporation Announces Meat Sale Ban on March 31, 2026 for Mahavir Jayanti

Coimbatore Corporation has announced a complete ban on slaughter and sale of meat on March 31, 2026, observing Mahavir J...

PARK College of Engineering Celebrates World Water Day and World Forest Day with Environmental Awareness Programs

PARK College of Engineering in Karumathampatti, Coimbatore, celebrated World Water Day and World Forest Day on March 28,...

Former AIADMK MLA's Wife Joins Naam Tamilar Katchi After Denied Assembly Election Ticket

Kalaiselvi, wife of late AIADMK MLA Amul Kandasamy from Valparai constituency, joined Naam Tamilar Katchi after being de...

Coimbatore’s 8-year-old model Titus to represent India at global finals

Eight-year-old Titus from Coimbatore will represent India in a junior modelling world finals in Indonesia after winning...

Coimbatore’s Kavundampalayam: Congress Cadres Rally Behind ‘Award-Winning’ Councillor Naveen Kumar

An award winning Councillor, Known for his accessibility and consistent grassroots engagement, Naveen Kumar is widely re...