கோவையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் மழைநீர் வேண்டி சிறப்பு தொழுகை

பருவமழை பெய்யாததால் தமிழ்நாட்டில் பெரும் வறட்சி நிலவி வருக்கிறது. நாளுக்கு நாள் விவசாயிகளின் தற்கொலை தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழ்நாடு வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மேலும்  தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலை மாறவும், தமிழ்நாட்டில் மழை பொழிய வேண்டும் என்றும் சிறப்பு பிராத்தனை பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.



இதன் ஒருபகுதியாக, உக்கடம் கோட்டைமேடு வின்சென்ட் ரோடு சாலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் தமிழ்நாட்டில் மழை பெய்ய வேண்டும்மென சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட முஸ்லீம் சகோதர்கள் ஒன்றாக இனைந்து கூட்டு தொழுகையில் ஈடுபட்டு, சிறப்பு பிராத்தனை மேற்கொண்டனர்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...