பசுமை தேசம் சார்பில் மாடித்தோட்டம் குறித்த பயிற்சி வகுப்பு

பசுமை தேசம் தன்னார்வ தொண்டு அமைப்பு சார்பில் மாடித்தோட்டம் அமைப்பது குறித்த பயிற்சி வகுப்பு திருச்சி சாலையில் உள்ள தனியார் மைதானத்தில் நடைபெற்றது.



இதில், பசுமை தேசம் அமைப்பின் நிர்வாகி ராஜேந்திரன் கலந்து கொண்டு மாடித்தோட்டம் அமைப்பதற்கான வழிமுறைகள், இயற்கை வழி விவசாயம், பூச்சிகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்கும் வழிமுறைகளை பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார். 



50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த பயிற்சி வகுப்பில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் அமைக்கப்பட்ட மாடித்தோட்டம் குறித்த சந்தேகங்களை கேட்டறிந்தனர்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...