பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு விருதுத் தொகை காசோலைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்ட முகாம் திங்களன்று நடைபெற்றது. இம்முகாமில், மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் மூலம் கோவை மாவட்டத்தில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 2015- 16 ஆம் ஆண்டுக்கான விருதுத் தொகைகளை ஆட்சியர் வழங்கினார்.

இதில், கிரண் பிரனேஷ் என்பவருக்கு முதலமைச்சரின் தகுதிப் பரிசு தொகை 3000 ரூபாயிக்கான காசோலையினையும், மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்ற பி.யுவஸ்ரீ-க்கு 2000 ரூபாய்க்கான காசோலையினையும், கிராமப்புற பெண் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பெரியநாயக்கன்பாளையம் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மூலம் 308 மாணவிகளுக்கு 1 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையினையும் வழங்கினார்.

மேலும், மாவட்ட அளவில் முதல், இடண்டாம், மூன்றாம் நிலைகள் பெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சேர்ந்த 20 மாணவ, மாணவிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கான உத்தரவுகளும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Newsletter

கோவையில் அடுத்தடுத்து 2 பைக்குகள் திருட்டு: போலீசார் தீவிர விசாரணை

கோவை மாநகரப் பகுதியில் வீடுகளின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 பைக்குகள் அடுத்தடுத்து மர்ம நபர்களால் திருடு போயுள்ளன...

கோவை மேற்கு மண்டலத்தில் ரூ.11.87 கோடி வளர்ச்சிப் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் ரூ.11.87 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்தி...

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...