தனியார் ஆக்கிரமித்துள்ள அரசு நிலத்தில் பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு


கோவை மாவட்டம், குருடம்பாளையம் ஊராட்சி கதிர்நாய்க்கன்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் திங்களன்று (இன்று) கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.



இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கதிர்நாய்க்கன்பாளையம் பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலங்களை பல ஆண்டுகளாக தனி நபர்கள் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். அப்பகுதி மக்கள் இலவச வீட்டுமனை கேட்டு பல வருடங்களாக போராடி வரும் நிலையில், அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளாததால் தனியார் ஆக்கிரமிதுள்ள அரசு நிலங்களில் தாங்கள் குடியமர்ந்து போராட்டம் நடத்தவுள்ளோம் என்றனர்.

முன்னதாக, அரசு நிலத்தில் தங்களுக்கு வீட்டு மனை பட்டாவாக வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏராளமானோர் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...