சில்லறை நோட்டுக்களை கமிசனுக்கு மாற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி புகார்

டாஸ்மாக் மற்றும் அரசு போக்குவரத்துக் கழகத்தில் வசூலாகும் சில்லறை நோட்டுகளை கமிசன் அடிப்படையில் மாற்றிவரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினர் வருமான வரித்துறை அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

கோவையில் அரசு போக்குவரத்துத் துறை மற்றும் டாஸ்மாக் கடைகளில் வசூலாகும் 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை தனியார் முதலாளிகள் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து கமிசன் அடிப்படையில் மாற்றிவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இந்நிலையில், இந்து மக்கள் கட்சியினர் ரேஸ்கோர்ஸ் பகுதியிலுள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் புலனாய்வுப் பிரிவு துணை ஆணையர் செந்தில் குமாரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில், முறைகேடாக பணத்தை மாற்றி வரும் போக்குவரத்துத் துறை மற்றும் டாஸ்மாக் கடை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...