57 வது வார்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - மாநகராட்சி அதிரடி நடவடிக்கை!

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 57 வது வார்டு பகுதியில் உள்ளது உப்பிலியபாளையம் பகுதி.  இங்கு மாநகராட்சிக்கு சொந்தமான 47 சென்ட் இடம் உள்ளது. இப்பகுதியில் கடந்த 6 ஆண்டுகளாக சிலர் வீடுகட்டி குடியிருந்தனர். 

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அவர்களுக்கு வீட்டை காலி செய்ய காலக்கெடு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து இன்று மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.



ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீட்டில் பிறந்து 20 நாட்களே ஆன கைக்குழந்தை இருந்தது. இந்த நிலையில், தங்களுக்கு போதைய காலக்கெடு கொடுக்கபடவில்லை என்று அக்குழந்தையின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.





Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...