காந்தி உருவப்படம் இல்லாத இரண்டாயிரம் ரூபாய் நோட்டு?

இந்திய ரிசர்வ் வங்கியின் அனைத்து ரூபாய் நோட்டுகளிலும் மகாத்மா காந்தியின் உருவப்படம் காலங்காலமாக அச்சிடப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது வெளியிடப்பட உள்ள இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி படம் இல்லாமல் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை அடுத்த வருடம் முதல் வெளியிட உள்ளதாக ரிசர்வ் வங்கி கடந்த மாதம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது இரண்டாயிரம் ரூபாய் நோட்டு ஒன்று சமூக வலைதளங்களில் பரவலாக பரவி வருகிறது.



இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி, மைசூர் கரன்சி அச்சகத்தில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு தயாராக இருப்பதாகவும், விரைவில் இவை வெளியிடப்படும் என கூறப்படும் நிலையில், தற்போது அச்சடிக்கப்பட்டுள்ள இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளில் காந்தியின் உருவப்படம் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் கைப்புழக்கத்திற்கு வரும் போது தான் அதில் காந்தியின் உருவப்படம் இருக்கிறதா அல்லது இல்லையா என்ற உண்மை நிலை தெரியவரும்.



Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...