இளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண் உட்பட 5 பேர் கைது


கோவை ராஜ வீதியில் உள்ள விடுதி ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக உக்கடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, அங்கு சென்ற தனிப்படை போலீசார்  திடீர் சோதனை நடத்தினர். அப்போது, விபச்சாரம் நடப்பது தெரியவந்தது. தொடர்ந்து, விபச்சார புரோக்கர்களான கேரள மாநிலத்தை சேர்ந்த திலிப்(29), வேனு (32), சுதீஷ் (35)/ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து கேரள மாநிலத்தை சேர்ந்த 2 பெண்கள் மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். 

மற்றொரு சம்பவம்:-

சாய்பாபகாலனி பகுதியில் உள்ள மசாஜ் சென்டர் ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக வந்த புகாரை தொடர்ந்து, அப்பகுதி போலீசார் அழகேசன் சாலையில் உள்ள மசாஜ் சென்டரில் சோதனை நடத்தி, பெண் விபச்சார புரோக்கரான கேரள மாநிலத்தை சேர்ந்த பிரியா ஜோசப் (42)/என்பவரும், லிபின் ஜார்ஜ் என்பவரும் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 46வயது பெண்ணை மீட்ட போலீசார் அவரை அரசு காப்பகத்துக்கு அனுப்பினர்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...