பொது சிவில் சட்டத்தை எதிர்த்து இஸ்லாமியர்கள் கையெழுத்து இயக்கம்

இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இஸ்லாமியர்களின் தனிநபர் சட்டமான ஷரீஅத் சட்டத்தை பின்தொடர்வோம் என்றும் கோவையில் உள்ள அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து வியாழனன்று பத்திரிகையாளர் சந்திப்பின் போது தெரிவித்தனர்.



மேலும், கோவையில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் உள்ளனர். அவர்களிடமும், மற்ற மதத்தினரிடமும் பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கையெழுத்து இயக்கம் நடத்தப்போதாகவும் முஸ்லீம் இயக்க கூட்டமைப்பினர் தெரிவித்திருந்தனர்.



இதனை தொடர்ந்து, வெள்ளியன்று (இன்று) கோவையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் மத்திய அரசுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...