பிஎன்ஐ சேம்பியன்ஸ் 150வது வார சந்திப்பு விழா


பிஎன்ஐ சேம்பியன்ஸ் சார்பில் தொழிலதிபர்களுடனான 150வது வார சந்திப்பு நிகழ்ச்சி அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. 



இந்த சந்திப்பில் 55க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர். இந்த அமைப்பின் மூலம் இதுவரை ரூபாய் 100 கோடி தொழில் ஈட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த சந்திப்பின் போது அவர்கள், தங்களை பற்றியும், தொழில் முறைகள் குறித்தும் தகவல்கள்களை பரிமாற்றிக் கொண்டனர். 



இதனைத்தொடர்ந்து, பி.என்.ஐ-யின் கோவை தலைவர் ராம் பிரசாத் நம்மிடம் கூறியதாவது:- 

''கோவையில் உள்ள பல்வேறு தொழில் முனைவோர்கள் இதில் கலந்து கொண்டனர். வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் எங்களது சந்திப்பு நடைபெறுகிறது. அதன்படி இன்று 150வது சந்திப்பு நடந்துள்ளது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய தொழில் முனைவோர் எங்களுடன் இணைந்தனர். இந்த அமைப்பு, தொழில் முனைவோர்களுடனான தகவல் மற்றும் தொழில் பறிமாற்றத்திற்கு மிகவும் உதவியானது'' என்று கூறினார். 



இவ்விழாவில், பி.என்.ஐ உருப்பினர்கள், தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...