மலை வாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் நக்சல்ஸ் நடமாட்டத்தை தடுக்க கோரி மனு


கோவை பேரூர், தொண்டாமுத்தூர் போளுவாம்பட்டி ஆகிய பகுதிகளில் மலைவாழ் மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இங்கு நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதை தொடர்து ஆதிவாசி மக்களுடன் , இ ந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: 

'மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் அவர்களுக்கு தொடர்பில்லாத சிலர், அங்கு சென்று அவர்களை ஏமாற்றி வருகிறார்கள். நக்சல் பிரசாரம் செய்கின்றனர். இது ஆபத்தானது. உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டும். ஆயுத பூஜை என் வீட்டில் நான் நடத்தியதற்காக , பலர் நிர்பந்தித்தன் பேரில் என் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. என் மீது பொறாமை கொள்பவர்கள் இது போன்றசெயல்களில் ஈடட்டுள்ளனர். இதை நான் சட்டப்படி எதிர் கொள்வேன்'  இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...