உலக உணவு தினம் கொண்டாட்டம்!

அக்டோபர் 16 ம் தேதி உலக உணவு தினம் கொண்டாடும் வகையில் புரூக்பீல்டு மாலில் பாரம்பரிய உணவுகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் "புட் பேங்க் கோயமுத்தூர்" என்ற அமைப்பு  இன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை நிகழ்ச்சிகள் ஏற்பாடுகளை செய்திருந்தது.




இதில் பல்வேறு வகையான நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளும், பசியில்லா நாடு பகிர்ந்துண்ணும் நாடு, ஆரோக்கியமான உணவு முக்கியத்துவம்,
நகர்ப்புற விவசாயம் / கூரை விவசாயம் மற்றும் பறையாட்டம், கிராமியப்பாட்டு, ஒயிலாட்டம் மற்றும் தெரு நாடகம் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்  நடைபெற்றது. பாரம்பரிய உணவு தயாரிப்பது குறித்த குறும்படம் ஒன்று திரையிடப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...