காவிரி நீர் பிரச்சனைக்கு தீர்வு காண என்னால் முடிந்ததை நிச்சயம் செய்வேன்- வித்யாசாகர் ராவ்

தஞ்சை: காவிரி நீர் பிரச்சனைக்கு தீர்வு காண தம்மால் இயன்றதை செய்வேன் என்று தமிழக ஆளுநர் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவ் உறுதி அளித்துள்ளார். மும்பையிலுள்ள மத்திய அரசின் கப்பல் கட்டுமான நிறுவனத்திற்கு, தமிழ் பேரரசர் ராஜேந்திர சோழனின் உருவப்படத்தை அர்பணித்ததற்காக, தஞ்சையில் தமிழக ஆளுநர் பொறுப்பு வித்யாசாகர் ராவுக்கு சென்னை தமிழ்சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. 

இதில் பங்கேற்று பேசிய அவர், தமிழ்நாட்டில் காவேரி டெல்டா விவசாயிகளின் பிரச்சனை குறித்து தாம் நன்கு அறிவேன். காவிரி நீர் பிரச்சனைக்கு தீர்வு காண என்னால் முடிந்ததை நிச்சயம் செய்வேன். இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழக முதல்வர் சார்பில் 30 நிமிடம் உரை நிகழ்த்தப்பட்டதை சுட்டிக்காட்டினார். 

விழாவில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, தமிழ் பல்கலைகழ துணைவேந்தர் பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...