மான் குறுக்கே வந்ததில் வாகன ஓட்டி பலி

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அடுத்த கட்டபெட்டு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் (38). சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் இருந்து இரண்டு சக்கர வாகனத்தில் கோத்தகிரிக்கு சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு மான் சாலையை கடக்க முயன்றுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பாஸ்கரன் வாகனத்தை நிறுத்த முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்துள்ளார்.

இதில் அவர் பலத்த காயமடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவரை மீட்ட கோத்தகிரி காவல்துறையினர் சிகிச்சைக்காக கோவை அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வியாழனன்று (இன்று) பாஸ்கரன் உயிரிழந்தார்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...