பாஜக வுடன் கூட்டணி தொடரும் -கொங்குநாடு ஜனநாயக கட்சி

வரும் உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி தொடரும் என்று கொங்கு நாடு ஜன நாயக கட்சியின் மாநில தலைவர் G.Kநாகராஜ் தெரிவித்துள்ளார். 

கோவை ப்ரஸ் க்ளப்பில் இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு நடை பெற்றது. அப்போது பேசிய நாகராஜ் " கடந்த சட்டப்பேரவை தேர்தலில் எங்கள் கட்சி பாஜக வுடன் கூட்டணி வைத்து , இரண்டு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டது.  இதே போல் வரும் உள்ளாட்சி தேர்தலிலும் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. கோவை மாநகரில்  35 மற்றும் 36 வது வார்டுகள் எங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல் , திருப்பூர் , நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 100க்கு. மேற்பட்ட இடங்களில் எங்கள் கட்சி போட்டியிடுகிறது" என்றார்..

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...