ஜி.கே.என்.எம் மருத்துவமனை 'உலக இதய நாள்'

ஜி.குப்புசாமி நாயுடு நினைவு  மருத்துவமனை சார்பில் 'உலக இதய நாள்' கொண்டாடும் விதமாக பாரதிய வித்யா பவன் பள்ளியில் இதயம் சம்மந்தப்பட்ட பொது கருத்தரங்கு நிகழ்வு நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ம் தேதி, உலக இருதய தினம் கொண்டாடப்படுகிறது. இதய நோய் மற்றும் பக்கவாதம் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 17.3 மில்லியன் மனிதர்கள் இருந்துள்ளதாக ஏங்கிறது புள்ளியியல் விவரம்.



இதய நோய்கள் ஆரம்ப வழிகளில் கண்டறிந்து அதனை தடுக்கும் நடவடிக்கையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும், உலகம் முழுவதும் உள்ள மக்களின்  நீண்டகால இதய நோய் சுமையை குறைக்க உலக வர்த்தக மையம், சுகாதார நிபுணர்கள் மற்றும் தனிநபர்கள் அமைப்புக்கள் இருந்து அதிக நடவடிக்கை எடுத்து  ஒன்றாக சேர்ந்து சிறந்த கொள்கை வழிவகுப்பதன் மூலம் உயிர்களை பாதுகாக்க முடியும்.  


இதற்கான கருத்தரங்கு நிகழ்வு பாரதீய வித்யா பவன் பள்ளியில், GKNM மருத்துவமனை பொது மருத்துவர்கள் மூலம் இதய நோய்கள் பற்றிய கேள்விகளுக்கு பொதுமக்களுக்கு பதில் அளிக்கும் வகையில் பொது அமர்வு ஏற்படுத்தியது. இதில் இருதய துறை தலைமை மருத்துவர் நடராஜன், இதய நிபுணர் மருத்துவர் சம்பாசிவன், மருத்துவர்கள்  பிவின் வில்சன், விமல், வித்யநாதன், ராம்பிரகாஷ் சுந்தர் ராமநாதன் ஆகிய மருத்துவ குழு மருத்துவர்கள் அமர்வில் கலந்து கொண்டு மக்களின் இதயம் சம்பத்தப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.



Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...