நதிகள் இணைப்பு விரைவில் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் -மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் மகேஷ் சர்மா

நாட்டில் உள்ள ஆறுகளை தூய்மைப்படுத்தும் பணிகளை மாநில அரசுடன் இணைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்தார்.

கோவையில், விழா ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், தமிழகத்தின் மீது பெரியளவில் மரியாதை உள்ளதாகவும், தமிழக மக்களின் கருத்துக்கு மதிப்பளிதாக கூறியவர், ஹைட்ரோகார்பன் திட்டம் எக்காரணத்திற்கு கொண்டும் திணிக்கப்படவில்லை என்றார். நதிகள் இணைப்பு படிப்படியாக செயல்பட்டு வருவதாக கூறியவர், விரைவில் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் என்றார். 

முன்னதாக,கோவை வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 'வெள்ளையனே வெளியேறு' என்ற தலைப்பில் தமிழ்நாடு தென்னக பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற விழாவில் பேசிய அவர், சுத்தமான இந்தியா, வறுமையில்லா இந்தியா, ஊழலில்லா இந்தியா, பயங்கரவாதம் இல்லா இந்தியா, சாதி, மதவாதம் இல்லா இந்தியா என்கிற அம்சங்களின் அடிப்படையில் 2022ஆம் ஆண்டின் புதிய இந்தியாவின் இயக்கத்திற்கான மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.

மேலும், இந்த 5 அம்சங்களையும் மாணவர்களுடன் இணைந்து அவரும் உறுதி ஏற்றுக்கொண்டார்.

Newsletter

பேரூராட்சி தலைவரிடம் சாலை, வடிகால் வசதி கோரிக்கை மனு அளித்த இடிகரை மகாலட்சுமி கார்டன் மக்கள்

இடிகரை பேரூராட்சி மணியக்காரன்பாளையம் வார்டு 6-க்கு உட்பட்ட மகாலட்சுமி கார்டன் பகுதியில் சாலை மற்றும் வடிகால் வசதி இல்லாத...

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...