ஜூலை 12 முதல் 18 வரை சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் சேவையில் மாற்றம்

சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் தளவாடப் பகுதிகளில் பராமரிப்பு  பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு பயணிகள் ரயில் சேலையில் ஜூலை 12ம் தேதி முதல் 18ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு மாற்றம் செய்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

12.07.2017- புதன்கிழமை

ரயில் எண்- 56514 பெங்களூர் காரைக்கால் பயணிகள் ரயில் 35 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.

15.07.2017 சனிக்கிழமை

  • ரயில் எண் 56100 ஈரோடு- மேட்டூர் அணை பயணிகள் ரயில் ஈரோட்டில் இருந்து சேலம் வரை மட்டுமே இயக்கப்படும். மேட்டூர் அணைக்கு செல்லாது.
  • ரயில் எண் 56103 மேட்டூர் அணை- சேலம் பயணிகள் ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.


16.07.2017- ஞாயிற்றுக் கிழமை

  • ரயில் எண் 56100 ஈரோடு- மேட்டூர் அணை பயணிகள் ரயில் ஈரோட்டில் இருந்து சேலம் வரை மட்டுமே இயக்கப்படும். மேட்டூர் அணைக்கு செல்லாது.
  • ரயில் எண் 56103 மேட்டூர் அணை- சேலம் பயணிகள் ரயில் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.


18.07.2017- செவ்வாய் கிழமை

  • ரயில் எண் 56100 ஈரோடு- மேட்டூர் அணை பயணிகள் ரயில் ஈரோட்டில் இருந்து சேலம் வரை மட்டுமே இயக்கப்படும். மேட்டூர் அணைக்கு செல்லாது.
  • ரயில் எண் 56103 மேட்டூர் அணை- சேலம் பயணிகள் ரயில் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...