விஜய்-இன் மெர்சல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அவரது பிறந்தநாள் அன்று வெளியாகும்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மெர்சல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அவரது பிறந்தநாள் பரிசாக வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இதுவரை போஸ்டரில் ‘இளைய தளபதி விஜய்’ என வழங்கப்பட்ட பெயர் தற்போது மெர்சல் போஸ்டரில் ‘தளபதி விஜய்’ என மாறியுள்ளது.

சமீபகாலமாக, ரஜினியை தொடர்ந்து விஜயும் அரசியலுக்கு வருவதாக செய்திகள் அடிபட்டு வருகிறது. மேலும், இன்று விஜய் தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இந்நிலையில்தான் விஜய்க்கு ‘தளபதி’ என்ற பட்டம் அளிக்கப்பட்டுள்ளது. அவரது ரசிகர்களுக்கு விஜய் அளிக்கும் பரிசாக கருதப்படுவதால், அவர்கள் மிகவும் குஷியாகியுள்ளார்கள்.

மேலும், இந்த ‘தளபதி’ பட்டம், அரசியல் ரீதியாகவும் விஜய்க்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஏற்கனவே ஒரு தளபதி இருக்கும் நிலையில், விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள இந்த தளபதி பட்டம் என்ன தாக்கத்தை உருவாக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...