கோவை அருகே கிணற்றில் விழுந்த புள்ளி மான் உயிருடன் மீட்பு

கோவை மாவட்டம் எட்டிமடை பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து  வறுகின்றன. அதில் அதிக அளவில் மான்களும் உள்ளன.



வறட்சி காரணமாக உணவு தேடி விலங்குகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிக்குள் வருவது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை ஒரு அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் இரண்டு வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மான் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்தது.



இதனை பார்த்த தோட்ட உரிமையாளர் மதுக்கரை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் கிணற்றுக்குள் இறங்கி சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கயிற்றின் மூலம் மானை கட்டி கிணற்றில் இருந்து வெளியே எடுத்தனர். பின்னர் எட்டிமடை வனப்பகுதிக்குள் அதனை விடுவித்தனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...