சாதி ரீதியாக கொலை செய்யப்பட வாய்ப்பு இருப்பதால் காதல் ஜோடி காவல்துறை ஆணையரிடம் தஞ்சம்

சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியை சேர்ந்த காதல் ஜோடி சாதி ரீதியாக தாங்கள் கொலை செய்யப்பட வாய்ப்பு இருப்பதால் பாதுகாப்பு கோரி கோவை மாநகர இணை ஆணையாளரிடம் தஞ்சம்.

நாமக்கல் மாவட்டம் கடச்சநல்லூரைச் சேர்ந்த சீதாராமனின் மகன் ராம்குமார். மெக்கானிக் பொறியியல் பட்டதாரியான இவர் சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியில் ஆண்களுக்கான ஆடை விற்பனை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியை சேர்ந்த கவிதா என்பவரை கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளார்கள். இந்த காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரிய வந்த நிலையில் ராம்குமார் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர் என்பதால் கவிதாவின் பெற்றோர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் பெற்றோர்கள் கவிதாவிற்கு கட்டாயமாக வேரொருவருடன் திருமணம் செய்து வைக்க முயற்சி செய்துள்ளனர். இதனையடுத்து நேற்றைக்கு வீட்டை விட்டு வெளியே வந்த இருவரும் இன்று மருதமலை முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டனர். கவிதா தனது பெற்றோர்கள் மூலமாக தனது கணவருக்கும் தனக்கும் உயிர்க்கு உத்திரவாதம் இல்லாததால் உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி மாநகர சட்டம் ஒழுங்கு காவல்துறை இணை ஆணையரிடம் மனு கொடுத்தனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...