நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

நீலகிரி மாவட்டம், குன்னூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் அ.முத்தமிழ் உத்தரவின் பேரில் நகர துணை காவல் ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், அஷோக்குமார் ஆகியோர் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புரணர்வு அளித்தனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்வின் போது, இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு அவர்கள் செய்யக் கூடாத விஷயங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. 



மேலும், அதிவேகமாக பயணித்தல், மது அருத்திவிட்டு வாகனம் இயக்குதல், வாகனங்களின் திறனை மீறி அதிக பாரம் ஏற்றுதல், வாகனம் ஓட்டும் போது தொலைபேசி பயன்படுத்துதல், சாலை விதிகளை மீறுதல், தலைக் கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுதல் உள்ளிட்டவைகளில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை மேற்கொண்டு வாகன ஓட்டியின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...