சி.பி.எஸ்.இ 12ஆம் வகுப்புத் தேர்வில் சச்சிதானந்த ஜோதி நிதகேன் பள்ளி சாதனை

மேட்டுப்பாளையம், கல்லாறு பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்த ஜோதி நிதகேன் பன்னாட்டுப் பள்ளியில் சி.பி.எஸ்.இ பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சிப் பெற்று சாதனைப் படைத்துள்ளது. தேர்வு எழுதிய மாணவ மாணவியர் 32 பேரில், சி.வி. மௌனிஷா 480/500 மதிப்பெண்களும், எம். சரவணவேல் 474/500 , எம்.ஒய். யுவஷிகா 469/500 மதிப்பெண்களும் பெற்றுப் பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். எஸ். கார்த்திகேயன், பொருளாதார பாடத்தில் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவ மாணவியரைப் பள்ளியின் நிர்வாக அறங்காவலர் ராமசாமி, பள்ளிச் செயலர் சிந்தனனக் கவிஞர் டாக்டர் கவிதாசன், துணைச் செயலர் ஞானபண்டிதன், பள்ளி முதுநிலை முதல்வர் நல்லாசிரியர் கணேசன், பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...