தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி ஊக்கத் தொகை திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்

கோவை மாநகராட்சிக்குட்பட்ட சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார் தலைமையில் தூய்மை தொழில் புரிகின்ற தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கான தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் கல்வி ஊக்கத் தொகை திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது.



இந்நிகழ்வில், மாநகராட்சி அனைத்து மண்டல உதவி ஆணையர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் தமிழக தலீத் பீப்பிள்ஸ் அசோசியேஷன் அமைப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...