பிஎஸ்ஜி மருத்துவமனையில் "பிஎஸ்ஜி இருதய வால்வு சம்மேளனம்" துவக்கம்

கோவை பீளமேடு பகுதியில் செயல்பட்டு வரும் பிஎஸ்ஜி மருத்துவமனையில் இருதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகளுக்காக "பிஎஸ்ஜி இருதய வால்வு சம்மேளனம்" என்ற அமைப்பின் துவக்க விழா நடைபெற்றது.



விழாவின் ஒரு பகுதியாக "வாழ்வு மாற்று சிகிச்சையும், வாழ்க்கையும்" என்ற தலைப்பில் புத்தகம் வெளியிடப்பட்டது.



பிஎஸ்ஜி மருத்துவ இயக்குநர் மருத்துவர் பி.ஆர்.ராஜ்குமார் புத்தகத்தை வெளியிட சிகிச்சை பெற்று வரும் நபர் ஒருவர் அதனை பெற்றுக் கொண்டார். உடன் இருதய அறுவை சிகிச்சைத் துறை பேராசிரியர் பி.ஆர்.முருகேசன் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...