குன்னூர் பேருந்து நிலையத்தில் இயங்கும் பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தினைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இயல்புநிலை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூரினைத் தவிர்க்க தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சமவெளிப் பகுதியில் இவ்வாறான தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் வாகனங்களை இயக்குவதில் பாதிப்புகள் ஏற்படுவதில்லை என்றாலும், நீலகிரி, வால்பாறை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் அனுபவம் மிக்க ஓட்டுநர்கள் இல்லாததால் சிரமங்கள் நிலவிவருகிறது.

இந்நிலையல், நிலகிரி மாவட்டம், குன்னூரில் அன்னா தொழிற்சங்க போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் தற்காலிக ஓட்டுநர்களால் பேருந்துகள் வழக்கம்போல் இயங்குவதை மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் ஆய்வு செய்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...