ஆனைமலையில் ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழா - காங்கிரஸ் சார்பில் அன்னதானம்

ஆனைமலை முக்கோணம் பகுதியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் கட்சியினர் அன்னதானம் வழங்கினர். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



கோவை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆனைமலை வட்டார நகர காங்கிரஸ் கட்சி சார்பில் ஆனைமலை முக்கோணம் பகுதியில் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

ஆனைமலை நகரத் தலைவர் ஆதம் தலைமையில் நடைபெற்ற இந்த பிறந்தநாள் விழாவில் ராஜீவ் காந்தியின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.



இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் வட்டார தலைவர் ஜவகர் பாண்டியன், பூபதி, ஷாஜகான், இளங்கோ, நாசர், கலாவதி, தேசிங்கு ராஜா, ஜெகநாதன், பஷீர், அபு உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...