கோவை தெற்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்த கோவை எம்.பி கணபதி ராஜ்குமார்

கோவை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற கணபதி ராஜ்குமார் எம்பி, கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சிக்கு நா.கார்த்திக் தலைமை தாங்கினார்.


Coimbatore: கோவை நாடாளுமன்றத் தேர்தலில் திமுக இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்ற கணபதி ராஜ்குமார் எம்பி, கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

ஜூலை 19 அன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி, காந்திபுரம் - இராமநாதபுரம் பகுதிகளுக்கு உட்பட்ட வார்டு எண்கள் 63, 64, 66 ஆகிய பகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு கணபதி ராஜ்குமார் தனது நன்றியை தெரிவித்தார்.



இந்த நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



கணபதி ராஜ்குமார் எம்பி தனது உரையில், தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, தொகுதி மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என உறுதியளித்தார். மேலும், மக்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றை தீர்க்க உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...