தாசம்பாளையத்தில் முகாமிட்ட பாகுபலி என்ற ஒற்றை காட்டு யானை – வனப்பகுதிக்குள் விரட்டியடித்த வனத்துறையினர்

நெல்லி மலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி யானை, தாசம்பாளையம் பகுதியில் உள்ள விளைநிலங்களில் முகாமிட்டது. வனத்துறையினர் விரைந்து வந்து வனப்பகுதிக்குள் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.


கோவை: மேட்டுப்பாளையம் பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே பாகுபலி என்ற ஒற்றை காட்டு யானை விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தொடர்ந்து சேதம் செய்வதோடு, மனிதர்களை அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில் நேற்று ஜூன்.27 மாலை நெல்லி மலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி யானை தாசம்பாளையம் பகுதியில் உள்ள விளைநிலங்களில் முகாமிட்டது. வனத்துறையினர் விரைந்து வந்து வனப்பகுதிக்குள் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...