கோவை கந்தசாமி நகர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் மற்றும் அபிவிருத்தி பணிகளை தொடங்கி வைத்தார் மேயர்

மாநில திட்ட நிதியின் கீழ் ரூ.21.00 இலட்சம் மதிப்பீட்டில் கந்தசாமி நகர் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடம் மற்றும் அபிவிருத்தி பணிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் இன்று துவக்கி வைத்தார்.



கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண்.4-க்குட்பட்ட கந்தசாமி நகர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் மாநில திட்ட நிதியின் கீழ் ரூ.21.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடம் மற்றும் அபிவிருத்தி பணிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் இன்று (24.06.2024) துவக்கி வைத்தார்.



உடன் வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், மாமன்ற உறுப்பினர் கதிர்வேலுசாமி, வட்ட கழக செயலாளர் ரங்கசாமி, கழக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...