கோவையில் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற ரத்ததான முகாம்

கோவை ஆர் எஸ் புரம் IMA ரத்ததான மையத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, கோவை வடக்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆகாஷ் தலைமையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.


கோவை: கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஆகாஷ் தலைமையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம் கோவை ஆர் எஸ் புரம் ஐ எம் ஏ ரத்ததான மையத்தில் நடைபெற்றது. மாநில இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவரும் மாமன்ற உறுப்பினருமான நவீன் குமார் முன்னிலை வகித்தார்.



கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி எம் சி மனோகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரத்ததான முகாமை துவக்கி வைத்தார். தொண்டாமுத்தூர் சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் அருண்குமார், வட்டார தலைவர் சச்சிதானந்த மூர்த்தி, சர்க்கிள் தலைவர் இந்துராஜ், மாவட்ட செயலாளர் அர்ஜுன்,க வுன்சிலர் காயத்ரி, நிர்வாகிகள் கோகுலகிருஷ்ணன், அப்பாஸ், கோகுல், புருஷோத்தமன், நிர்மல், பிரகாஷ், பாலகுமார், சத்யா, ராஜேஷ், கண்ணன், ரமேஷ், அசோக், விஜய், முருகன், முரளி, கிருஷ்ணன், தாண்டவமூர்த்தி, கணபதி, அசோக், கனகராஜ், சக்தி, சதீஷ், ஐ எஸ் மணி, மாணவர் காங்கிரஸ் விஜய், சேவாதள அருள், ரங்கசாமி, நெசவாளர் அணி ராமசாமி, காயத்ரி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...