கேரளாவில் கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தையை பத்திரமாக மீட்ட வனத்துறையினர்

கேரள மாநிலம் கண்ணங்குழி என்ற இடத்தில் வீட்டின் கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிறுத்தையை வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி பத்திரமாக மீட்டனர்.


கோவை: கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி தாலுகா பகுதி கண்ணங்குழி என்ற இடத்தில் ஷிபு என்பவர் வீட்டின் பின்புறம் உள்ள 50 அடி ஆழம் உள்ள கிணற்றில் நேற்று இரவு சிறுத்தை ஒன்று தவறி விழுந்து உள்ளது.

கிணற்றில் இருந்து சத்தம் வந்து உள்ளது. இதை தொடர்ந்து வீட்டில் இருந்த ஷிபு வந்து பார்த்து உள்ளார். அப்போது, கிணற்றில் சிறுத்தை ஒன்று சத்தம் போட்டு வெளியே வரமுடியாமல் இருந்து உள்ளது. இதை தொடர்ந்து அவர்வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த வனத்துறையினர், நீண்ட நேரம் போராடி கிணற்றில் பெரிய கம்பை இறக்கி சிறுத்தையை பத்திரமாக மீட்டனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...