பொள்ளாச்சியில் வாக்கு என்னும் மையத்தில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கேமரா செயல்பாடு குறித்து அதிகாரிகள் ஆய்வு

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், பொள்ளாச்சி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சர்மிளா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கேத்தரின் சரண்யா ஆகியோர் வாக்கு என்னும் மையத்தில் பாதுகாப்பு குறித்தும், கண்காணிப்பு கேமரா செயல்பாடு குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.


கோவை: பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்கு இயந்திரங்களை பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு என்னும் மையத்தில் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், பொள்ளாச்சி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சர்மிளா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கேத்தரின் சரண்யா ஆகியோர் சென்று வாக்கு என்னும் மையத்தில் பாதுகாப்பு குறித்தும், கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.



அப்போது அங்கு பாதுகாப்பில் இருந்த காவல்துறையினரிடம் பாதுகாப்பு குறித்து கேட்டிருந்த அதிகாரிகள், கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர்.

Newsletter

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....