கோவை வழியே பெங்களூரு - கேரளாவுக்கு சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

நாளை (25.04.2024) மதியம் 3.50 மணிக்கு பெங்களூரில் இருந்து கிளம்பும் சிறப்பு ரயில் இரவு 8.03 மணிக்கு சேலம், 9.03 மணிக்கு ஈரோடு, 9.48 மணிக்கு திருப்பூர் மற்றும் இரவு 10.53 மணிக்கு கோவை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: ஏப்ரல் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பெங்களூரு மற்றும் கேரளா இடையே சிறப்பு ரயில் சேவை கோவை வழியே ரயில்வே துறையால் இன்று (ஏப்ரல்.24) அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை (25.04.2024) மதியம் 3.50 மணிக்கு பெங்களூரில் இருந்து கிளம்பும் இந்த சிறப்பு ரயில் (வண்டி என். 06549) இரவு 8.03 மணிக்கு சேலம், 9.03 மணிக்கு ஈரோடு, 9.48 மணிக்கு திருப்பூர் மற்றும் இரவு 10.53 மணிக்கு கோவை வந்தடைந்து, மறுநாள் (26.04.2024) வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு கேரளாவில் உள்ள கொச்சுவேலி ரயில் நிலையத்திற்கு வந்து சேரும்.

அதன் பின்னர் அன்று காலை 8 மணிக்கே மீண்டும் கொச்சுவேலியில் இருந்து புறப்பட்டு அன்று மதியம் 4 .20 மணிக்கே கோவை ரயில் நிலையம் வந்து சேரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...